கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – மேட்டூர் தொகுதி

6

*நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி,மேச்சேரி ஒன்றியம் சார்பாக,பள்ளிப்பட்டி ஊராட்சி மற்றும் மல்லிக்குந்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2500- க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

இங்கனம்,
ரா.சிவா,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
நாம் தமிழர் கட்சி,
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.
தொடர்புக்கு:9976458815.