கபசுரக் குடிநீர் வழங்கிய நிகழ்வு – மேட்டூர்

23

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி, மேச்சேரி ஒன்றியம் சார்பாக, எம்.காளிப்பட்டி ஊராட்சி மற்றும் பொட்டனேரி ஊராட்சியில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக 1500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசுரக் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கெடுத்த அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மேட்டூர் சட்டமன்ற தொகுதி.
கைபேசி எண் :9976458814