கபசுரக் குடிநீர் வழங்கல்- வஞ்சூர் கிராம், காட்பாடி

6

இன்று காட்பாடி அருகிலுள்ள வஞ்சூர் கிராமத்தில் கபசுரக் குடிநீர் வழங்குதல் சிறப்பாக நடைபெற்றது.

முன்னெடுப்பு:
திரு.பூபாலன்

கலந்து கொண்வர்கள்
சே.இராஜீவ்காந்தி
சு.வெற்றிவேல்

மற்றும்
காட்பாடி தொகுதி
சேதுராமன்
மனோஜ்
கலைச்செல்வன்