கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – நத்தம்

7

நத்தம் சட்டமன்றத்தொகுதி

நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..

தற்போதைய இந்த கொரனோ வைரஸ் காலகட்டத்தில் நமது தொகுதி உறவுகள் சார்பாக அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் கபசுரக் குடிநீர் கொடுத்து வருகின்றோம். அதனுடைய அடுத்தகட்ட நிகழ்வாக இன்று திங்கள்கிழமை 6.7.2020
காலை 9 மணியளவில்

நத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் உள்ள
மணக்காட்டூர்
பகுதி முழுவதும் கபசுரக்குடிநீர்
சிறப்பான முறையில் வழங்கப்பட்டது

மண்டல செயலாளர் முனைவர் பா.வெ. சிவசங்கரன் தலைமை தாங்கி வழிநடத்தினார்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

திரு.ராஜா மகேந்திரன்
மற்றும் பழனிபட்டி
பொறுப்பாளர்கள்

திரு.ரபீக்
திரு.அருண்
ஊராட்சி பொறுப்பாளர்

திரு.தர்மராஜ்
நத்தம் வடக்கு ஒன்றிய செயலாளர்

திரு.அலக்ஸ்பாண்டியன்
தொகுதி செயலாளர்
நத்தம்சட்டமன்றத்தொகுதி தொகுதி

செய்தி வெளியீடு
கண்ணன்
செய்தி தொடர்பாளர்
நத்தம் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி