கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – நத்தம்

6

நத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் குடகிபட்டி ஊராட்சி பழனிபட்டியில் இரண்டாம் கட்டமாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது
இதில் ஊராட்சி பொருப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.