கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிதம்பரம் தொகுதி

5

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு.

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 23-07-2020 அன்று குமராட்சி மேற்கு ஒன்றியம் சி.வக்காரமாரி கிராமம் மற்றும் கிள்ளை பேரூராட்சிக்குடப்பட்ட பட்டறையடி ஆகிய இரு பகுதிகளிலும் கொரோனோ நோய்எதிர்ப்பு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

*நாம் தமிழர் கட்சி*
*சிதம்பரம் சட்டமன்ற தொகுதி*
8438461097