கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிதம்பரம்

6

நாம் தமிழர் கட்சி சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மண்ணின் மக்களை காக்க குமராட்சி மேற்கு ஒன்றியம் அகரநல்லூர் பகுதிகளில் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.