கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு -சிதம்பரம் தொகுதி

51

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக குமராட்சி கிழக்கு ஒன்றியம் பெராம்பட்டு பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மண்ணின் மக்களை பாதுகாக்க 24/07/2020 அன்று கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது

நன்றி…
தகவல் தொழிற் நுட்பப் பாசறை
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி
8438461097

முந்தைய செய்திகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சங்கரன் கோவில்
அடுத்த செய்திபுதிதாக உறவுகள் இணையும் நிகழ்வு – சாத்தூர்