கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிதம்பரம் தொகுதி

3

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று 28-07-2020 குமராட்சி மேற்கு ஒன்றியம் உட்பட்ட *வேளக்குடி மற்றும் வையூர்* பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
களமாடிய பொறுப்பாளர்களுக்கும் அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி…

தகவல் தொழிற் நுட்பப் பாசறை
நாம் தமிழர் கட்சி
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி
8438461097