கடலோரங்களில் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- கன்னியாகுமரி

16

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் ஊர் மக்கள் அன்பு வேண்டுகோளின்படி கடற்கரை ஓரங்களில் வளரக்கூடிய நாட்டு மரங்கள்ளன புங்கை மரம் மற்றும் பூவரசு மரமும் ஊர் பொதுமக்களுடன் சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் கட்சியும் இனைந்து மரக்கன்றுகள் நடப்பட்டது.