கடலரிப்பினால் ஏற்படும் பிரச்சினைகளை ஆய்வு செய்தல் – கிள்ளியூர்

9

தூத்தூர் ஊராட்சியில் பூத்துறை கிராமத்தில் கடலரிப்பினால் ஏற்படும் சேதங்கள் குறித்து குமரி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கிள்ளியூர் தொகுதி நிர்வாகிகள் முஞ்சிறை ஒன்றியம் மற்றும் தூத்தூர் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் உறவுகளால் இன்று கள ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் இதற்கான தீர்வு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தொடர்பு எண் :9443181930