ஐயா காமராசர் 118வது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற சிறார்களுக்கு உணவு வழங்கப்பட்டது – ஆலந்தூர்

5

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் தொகுதி தெற்கு பகுதி சார்பாக கர்மவீரர் காமராசர் அவர்களில் 118வது பிறந்தநாளை முன்னிட்டு 164வட்டத்தில், அண்ணன் மதியரசு தலைமையில் வட்ட செயலாளர் அந்தோணி ஏற்பாட்டில் அணைக்கும் கரங்கள் ஆதரவற்ற சிறார்கள் இல்லத்தில் சுமார் 50 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது .

செய்தி தொடர்பாளர் : 9578854498