ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். செங்கல்பட்டு

9

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பக கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட
ஏழை எளிய மக்களுக்கு
சுமார் 75 கிலோ அரிசியினை
ஒருவருக்கு 2 கிலோ அரிசி என
சுமார் 37 பேருக்கு கொடுக்கப்பட்டது..