உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு – நிலக்கோட்டை தொகுதி

27

நமது தாய் தமிழ் உறவுகளுடன் புதிதாக இணைந்த நிலக்கோட்டை தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தெப்பத்துபட்டி, காமாட்சிபுரம் பகுதி உறவுகளுக்கு உறுப்பினர் அட்டையுடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.