ஈழ தமிழ் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

40

திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசியத்தின் மீது தீரா பற்று கொண்ட வெளிநாட்டில் இறை பணியாற்றும் தமிழ் அருட் தந்தையர்கள் குழு சார்பாக கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழ் உறவுகளின் 100 குடும்பங்களுக்கு கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் 11-07-2020 கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் மற்றும் கும்மிடிப்பூண்டி பேரூர் செயலாளர் அ.ரவிசுடர் அவர்களின் தலைமையில், திருவள்ளூர் (ந) மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் மாதவரம் இரா.ஏழுமலை அவர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது.