இலவச சிலம்பு பயிற்சி வகுப்பு மையம் – குமாரபளையம்

102

நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி இலவசமாக சிலம்பு பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறது அதன் தொடர்ச்சியாக குமராபாளையம் நகரப்பகுதியில் மற்றொரு பயிற்சி மையமும் அமைக்கப்பட்டுள்ளது

நாம் தமிழர் கட்சி
குமராபாளையம் சட்டமன்ற தொகுதி
9698050603