இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தான்குளம் கொலையை கண்டித்து நடந்தது கண்டன ஆர்ப்பாட்டம்

87

இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக

இன்று(01/07/2020,புதன் கிழமை) காலை 10.00மணிக்கு,

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அடித்து படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரின் அரச பயங்கரவாத கொலைக்கு நீதி கேட்டு இராமநாதபுரம் அரண்மனை முன்பு தனிமனித இடைவெளியுடன் கூடிய கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் திருவாடானை,இராமநாதபுரம் தொகுதி மற்றும் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் நமது உறவுகளும் கலந்து கொண்டனர்.

நன்றி!

இப்படிக்கு,
அ.இராகவன்
திருவாடானை தொகுதி
செய்தி தொடர்பாளர்.
தொடர்பு எண் – 9655414275


முந்தைய செய்திதொகுதி கலந்தாய்வு கூட்டம் – நாங்குநேரி
அடுத்த செய்திஅத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்