நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பாக 118 வது. காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு 162 வட்டத்தில் அண்ணன் முருகேசன் தலைமையில் 162 வட்ட இளைஞர் பாசறை செயலாளர் குணசேகரன் ஏற்பாட்டில் முதியோர் இல்லத்தில் சுமார் 50பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது .
செய்தி தொடர்பாளர்:9578854498