ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

38

நாம் தமிழர் கட்சி_
_ஆத்தூர் தொகுதி_
_திண்டுக்கல் நடுவன் மாவட்டம்

உறவுகளுக்கு புரட்சி வணக்கம்..

*தொகுதி கலந்தாய்வு கூட்டம் (ஜூலை)*

இன்று *11-07-2020* சுரக்காய்பட்டியில் (தருமத்துப்பட்டி ஊராட்சி) தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
இதில் புதிய உறவுகள் பலர் கலந்துகொண்டனர்

நிகழ்வில் திண்டுக்கல் நடுவன் மாவட்ட பொருளாளர், தொகுதி,ஒன்றிய ,பேரூர்,ஊராட்சி மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்

இந்த கூட்டத்தில் ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டு அனைத்து உறவுகளின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது..

கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவித்துக்கொள்கிறோம்.

*இலக்கு ஒன்று தான்!இனத்தின் விடுதலை!
📱9080469265
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமரம் நடுதல் நிகழ்வு – திருப்பத்தூர்
அடுத்த செய்திஈழத் தமிழ் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி