ஆட்சி வரைவு சுவரொட்டிகள் ஒட்டும் நிகழ்வு – அம்பத்தூர்

58

*அம்பத்தூர் தொகுதி 80 வட்டம் கட்சி கொள்கை சுவரொட்டி*

20.6.2020 காலை 7 மணி தொடங்கி 11 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி,மேற்குப்பகுதி, 80வது வட்டம் புதூர், பானு நகர் பகுதிகளில் நமது கட்சியின் கொள்கை, மற்றும் ஆட்சி செயற்பாட்டு வரைவை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

களத்தில் நின்ற அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.!!
(7010735232)