அவீன் பால் கொள்முதல் செய்யாத ஊழியர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – போளூர்

5

களம்பூர் நகரத்தில் அமைந்து உள்ள இரு பேரூந்து நிலையங்களிலும் இரண்டு கட்டமாக பால் கொள்முதல் செய்யாத ஆவின் பால் ஊழியர்கள்‌ மற்றும் மாநில மத்திய அரசுகளை கண்டித்தும் பல்வேறு கண்டன முழக்கங்கள் மற்றும் கோரிக்கைகள் போளூர் சட்டமன்ற‌‌ மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி யின் உறவுகள் வாயிலாக முன்வைக்கப்பட்டது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சார்லஸ். மை.
போளூர் தொகுதி செய்தி தொடர்பாளர்.
7373477382