அலுவலகம் திறப்பு விழா க.பரமத்தி ஒன்றியம், அரவக்குறிச்சி தொகுதி.

49

அலுவலகம் திறப்புவிழா

க.பரமத்தி ஒன்றியம்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி
கரூர் மாவட்டம்.

இடம் : நம்மாழ்வார் குடில்,
கரூர் சாலை தென்னிலை – 639207.
நாள்: 11.07.2020 சனிக்கிழமை மாலை 4 மணி.

நாம் தமிழர் கட்சி அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி க. பரமத்தி ஒன்றியம் தென்னிலை யில் 11.07.2020 (சனிக்கிழமை) மாலை மிகச்சரியாக 4 மணிக்கு க.பரமத்தி ஒன்றிய அலுவலகம் (நம்மாழ்வார் குடில்) திறப்புவிழா நடைபெறவுள்ளது.

எனவே அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

நாம் தமிழர் கட்சி
க.பரமத்தி ஒன்றியம்

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி
கரூர் மாவட்டம்.

தொடர்புக்கு:
மணிவேல் 9597869725.
கருணாமூர்த்தி 7339631605.
தீபக் 9361076525.