அம்பத்தூர் தொகுதி-86 ஆவது வட்டத்தில் கலந்தாய்வு…

17

*அம்பத்தூர் தொகுதி 86 ஆவது வட்ட கலந்தாய்வு*

18 ஜூலை 2020 மாலை 7 மணி அளவில் 86 ஆவது வட்ட கலந்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் கலந்தாய்வில் 86 வட்ட பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், பகுதி, தொகுதி, மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

கலந்தாய்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் கலந்தாய்வை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்!!!

-தகவல் பிரிவு
நாம் தமிழர் கட்சி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி