அப்துல் கலாம் ஐயாவிற்கு புகழ் வணக்கம் – பெரம்பூர் தொகுதி.

5

27/07/2020, திங்கட்கிழமை, காலை 11 மணிக்கு, வியாசர்பாடி, அசோக் பிள்ளரில் அறிவியல் தமிழன் அப்துல்கலாமிற்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
46 ஆவது வட்டம்,
கிழக்கு பகுதி,
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி,
நாம் தமிழர் கட்சி .