முகப்பு கட்சி செய்திகள்

கொரணா நிவாரண பொருட்கள் வழங்குதல்

104

இராதாபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 07.06.20 ஞாயிறு அன்று கொரானா நிவாரண பொருள்கள் குட்டம் ஊராட்சி குஞ்சன்விளை மற்றும் வெம்மணங்குடி கிராமத்தில் சுமார் 80 குடும்பங்களுக்கு கொடுக்கபட்டன.


முந்தைய செய்திகுருதிக்கொடை – ராசிபுரம்
அடுத்த செய்திதனியார் நிறுவனத்திற்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்