முகப்பு கட்சி செய்திகள்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.நன்னிலம் தொகுதி

125

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குடவாசல் ஒன்றியம் வயலூர் ஊராட்சியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 84 குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் காய்கறிகள் மளிகை பொருட்கள் நிவாரண உதவியாக வழங்கப்பட்டது இதில்
குடவாசல் ஒன்றியம்
நாம் தமிழர் கட்சி
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உறவுகள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.மணப்பாறை தொகுதி