கொரோனோ நிவாரண்உநவி வழங்குதல் – தாமரைக்குளம்

23

நாம் தமிழர் கட்சி
பெரியகுளம் தொகுதி சார்பில்
தாமரைக்குளத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்தில் அவர்களின் பெற்றோர்களுக்கு
ரூ.6000 /.மதிப்பிலான அரிசி மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணம் வழங்கப்பட்டது.


முந்தைய செய்திஈழத் தமிழர்களுக்கு நிவாரண உதவி – தேனி
அடுத்த செய்திமாவட்ட கலந்தாய்வு கூட்டம்-தேனி