நாம்தமிழர்கட்சி
#பெரியகுளம்சட்டமன்றதொகுதி பகுதிகளான #தேனியில்
தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் தம்பி ஜெயக்குமார் தேனி மற்றும்
பெரியகுளம் தொகுதி செயலாளர் #செ_செயப்பிரகாசு உள்ளிட்ட பொறுப்பாளர் கலந்து கொண்டும்,
அதேபோல #தேனி
#பெரியகுளம் #தாமரைக்குளம்
#செயமங்கலம் #எண்டபுளி #தேவதானப்பட்டி #முதலக்கம்பட்டி
#பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாம் தமிழர் உறவுகள் #இனப்படுகொலை நினைவுநாளை மெழுகுவர்த்தி ஏந்தி #வீரவணக்கம் செலுத்தி அனுசரித்தனர்…