தலைமை அறிவிப்பு: எடப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

129

க.எண்: 202010443

நாள்: 31.10.2020

தலைமை அறிவிப்பு: எடப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ச.இரமேசு                       – 00325230593

துணைத் தலைவர்      –  கொ.சங்கர்                   – 08400853735

துணைத் தலைவர்      –  வெ.தாமோதரன்                – 12246383239

செயலாளர்           –  செ.குணசேகரன்                 – 07391967404

இணைச் செயலாளர்    –  செ.தமிழரசன்                  – 07391618520

துணைச் செயலாளர்    –  மா.சங்கர்கணேஷ்               – 07366569003

பொருளாளர்          –  சு.மோகன்ராஜ்                     – 07366155995

செய்தித் தொடர்பாளர்  –  சே.சுமித்குமார்                     – 17446445079

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – எடப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சங்ககிரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்