வடிகால் கழிவு நீர்த் தேக்கத் தொட்டி சுத்திகரிப்பு நிலையம் அமையும் இடத்தை *இடமாற்ற கோரி* முற்றுகை – திருவெறும்பூர்

4

*🎋👳🏿‍♀நாம் தமிழர் கட்சி*👳🏿‍♀🎋 *🙏🏻தாய்த்தமிழ்*
*உறவுகளுக்கு* *வணக்கம்🙏🏻*
====================
*திருச்சி சட்ட மன்ற திருவெறும்பூர் தொகுதியில்* *திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 63வது வட்டம் கீழகல்கண்டார் கோட்டை பகுதியில் சர்வே எண் 31ல் 3 ஏக்கர் பரப்பளவு* *கொண்ட நத்தகளம் என்றழைக்கப்படும் களத்துமேட்டில் புதை* *வடிகால் கழிவு நீர்த் தேக்கத் தொட்டி சுத்திகரிப்பு நிலையம் அமையும் இடத்தை* *இடமாற்ற கோரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அண்ணன்.இரா.பிரபு அவர்களின் தலைமையில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
*நமது நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
*நாள்.16.06.2020. செவ்வாய் கிழமை.*
*நேரம்.காலை.10.மணி.*
*நடை பெறும் இடம்.*
*மாநகராட்சி ஜே இ.அலுவலகம்* . *மஞ்சதிடல் பாலம் எல்லக்குடி..