மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – சேவூர்

18

அவினாசி தொகுதியின் சார்பாக மே18 முள்ளிவாய்க்கால் தின ஈழ இனப்படுகொலையின் நினைவேந்தால் சேவூர் ஒன்றிய வேட்டுவபாளையத்தில் முன்னெடுக்கப்பட்டது…..

கொரோனா கால சமூக இடைவெளியுடன் மொத்தமாக 30நபர்கள் ஒன்றிணைத்த நிகழ்வில் 2009ல் படுகொலை செய்யப்பட்ட நமது ஈழ உறவுகளுக்கு மெழுகுச்சுடர் ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது…..

நிகழ்வில் வெங்கடாசலபதி ஐயா இளந்தமிழன் சேக், மா.மணி, ரவிச்சந்திரன், லோகநாதன், ராபட் மைக்கேல், குணசேகரன்
போன்ற பொறுப்பாளர்களும் பங்கெடுத்தார்கள்….