மே 18 வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு-அம்பத்தூர் தொகுதி

13

(18.5.2020) மாலை அம்பத்தூர் தொகுதி அலுவலகத்தில் மே18 இனப்படுகொலை நாள்  நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.