மே 18 இன எழுச்சி நாள் மற்றும் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி
83
மே 18 இன எழிச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு கொளத்தூர் தொகுதி சார்பாக தொகுதி அலுவலகமான முத்துக்குமார் குடிலில் அனுசரிக்கப்பட்டது அதன் ஊடாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது