கட்சி செய்திகள்காஞ்சிபுரம்செங்கல்பட்டு மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – செங்கல்பட்டு தொகுதி ஜூன் 17, 2020 53 செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலைநகர் பகுதியில் மே18 இன எழுச்சி நாளில் நினைவேந்தல் நிகழ்வு அவரவர் வீடுகளிலும், பகுதிகளிலும் நடைபெற்றது.