மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் உப்பில்லா கஞ்சி வழங்குதல்- பெரம்பூர் தொகுதி

52

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி முழுக்க பெரம்பூர் தொகுதி, மேற்கு – கிழக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக உப்பில்லா கஞ்சி வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – பல்லடம் தொகுதி
அடுத்த செய்திமே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- பெரம்பூர் தொகுதி