மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு- பெரம்பூர் தொகுதி

24

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு பெரம்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக உப்பில்லா கஞ்சி கொடுக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது மற்றும் ஆதறவற்ற 120 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது இதில் மாநில ஒருங்கினைப்பாளர் இரா.சரவணன், பெரம்பூர் தொகுதி செயலாளர் திரு புஷ்பராஜ் மற்றும் தொகுதி இ.பா செயலாளர் மோ.சரவணக்குமார்.மற்றும் அணைத்து கட்சி உறவுகளும் கலந்து கொண்டனர்.