மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு- அண்ணா நகர் தொகுதி

13

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு 100வது வட்டம் 101 102 103 105 106 107 ஆகிய வட்டத்தில் அண்ணா நகர் தொகுதி சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.