மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல்-குருதிக்கொடை வழங்குதல்- சேலம் வடக்கு தொகுதி

23

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர வடக்கு தொகுதி உட்டப்பட்ட கன்னங்குறிச்சி பேரூராட்சி சார்பாக அரசு மருத்துவமனையில் மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு கன்னங்குறிச்சி பேரூராட்சி நாம் தமிழர் கட்சி உறவுகள் குருதி கொடை பாசறை சார்பாக சேலம் அரசு மருத்துவமனையில் குருதி கொடை வழங்கப்பட்டது.