மே 18 இன எழுச்சி நாள் நிகழ்வு- மணப்பாறை தொகுதி

55

18.05.2020 திங்கட்கிழமை மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மே-18 இன அழிப்பு நாளை நினைவு கூறும் வகையில் ஈழப்போரில் உயிர் நீத்த தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் மாவீரர்களின் உயிர்த் தியாகத்தை எண்ணி உப்பில்லா கஞ்சி குடித்து ஈழத்தில் நம் தாய்த்தமிழ் உறவுகள் எதிர்கொண்ட சிக்கல்கள் மற்றும் இன்னல்களை அனுசரித்து மலையடிப்பட்டி ஊராட்சியில் வையம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வையம்பட்டி ஊராட்சியில் மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பண்ணப்பட்டி ஊராட்சியில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திமே 18 இன எழுச்சி நாள் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – மணப்பாறை தொகுதி
அடுத்த செய்திமே 18 இன எழுச்சி நாள்- நினைவேந்தல்- குருதி கொடை வழங்குதல்- புவனகிரி தொகுதி