மே 18 இன எழுச்சி நாள்- குருதி கொடை வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி

9

நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது  இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டு குருதி கொடை வழங்கினார்கள்.