மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம் – ஓசூர் தொகுதி

21

18.05.2020 திங்கட்கிழமை இன எழுச்சிநாளை  முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை சார்பாக, ஓசூர் அரசு மருத்துவமனையில், ஓசூர் தொகுதி சார்பாகக் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு, 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. . 

முந்தைய செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.ஓசூர் தொகுதி
அடுத்த செய்திமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -ஓசூர் தொகுதி