மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்

6

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு திருவள்ளுவர் மாவட்டம் சொழவரம் பகுதியில் குருதிக்கொடை முகாம் நடை பெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் செகதீச பாண்டியன் வழக்கறிஞர் சுரேசுகுமார்,அவர்களும் மகளிர் பாசறை கௌரி மற்றும் இரா ஏழமலை, மோ பிரகாசு முத்துராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்