மே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- பெரம்பூர் தொகுதி

26

18 இன எழுச்சி நாள் முன்னிட்டு 17/05/2020 அன்று காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணிவரை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை சார்பில் ஸ்டாண்லி அரசு பொது மருத்துவமனையில் 18 பேர் குருதிக்கொடை அளித்தனர்.