திருவிடைமருதூர்கட்சி செய்திகள்குருதிக்கொடைப் பாசறை மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம் – திருவிடைமருதூர் தொகுதி ஜூன் 17, 2020 41 மே 18 இன எழுச்சி நாள் நினைவாக திருவிடைமருதுர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காலை 11 மணிக்கு குருதிக்கொடை வழங்கப்பட்டது.