மேட்டூர் – கபசுர குடிநீர் வழங்குதல்

29

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் ஐந்தாம் கட்டமாக பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இப்படிக்கு
தினேஷ்
99525 61696
ntkmettur@gmail.com
தகவல் தொழில்நுட்ப பாசறை
மேட்டூர் தொகுதி.

முந்தைய செய்திபெருஞ்சித்திரனார் புகழ் வணக்கம் – பல்லடம்
அடுத்த செய்திஉணவு பொருட்கள் வழங்கியது – குமாரபாளையம்