முள்ளிவாய்கால் தமிழின படுகொலை நாள்

30

மறவோம் மன்னியோம்
2009 மே 18ம் நாள் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்த சிங்கள இனவெறியர்களையும்
அதற்கு துணை நின்ற ஆட்சியாளர்களையும் மறவோம் மன்னியோம்
எந்த ஆட்சி அதிகாரத்தை கொண்டு எம் இன மக்களை கொன்று குவித்தார்களோ அதே ஆட்சி அதிகாரத்தை கைபற்றி வஞ்சம் தீர்க்காமல் விட மாட்டோம். இந்த கொடிய எம்இன அழிப்பை அடுத்த தலைமுறைக்கும் கடத்தி நம்மை விட இன்னும் வீரியமாக களமாட வைப்போம்.
கி மகேஷ்வரன் 9445649805