மின்மயானத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டி நகராட்சி ஆனையரிடம் மனு – அம்பத்தூர்

7

*85வது வட்டம் மற்றும் 82வது வட்டத்தில் இன்றைய மக்கள் பணி*

16.6.2020 காலை 10 மணி அளவில்
அம்பத்தூர் 85 ஆவது வட்டத்தில் அமைந்துள்ள மின்சார இடுகாட்டில் உள்ள குறைகள் குறித்து தம்பி சாம்சன் (காமராஜபுரம் )அவர்கள் வெளியிட்ட காணொளி பார்த்து நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் தொகுதி சார்பாக இன்று தோழர் மூர்த்தி, தம்பி சாம்சன் ஆகியோருடன் இன்று அம்பத்தூர் நகராட்சியில் ஆணையரிடம் நாம் தமிழர் கட்சி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.

இதனுடன் கருக்கு பிரதான சாலை மற்றும் பெரியார் சாலை சந்திக்கும் இடத்தில் வேகத்தடை அமைப்பதற்கான மனுவும் கொடுக்கப்பட்டது.

ஆணையர் அவர்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அனைத்து குறைகளும் தீர்க்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார் களத்தில் நின்ற அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

https://www.facebook.com/270526040078604/posts/927578411040027/