மின்சார துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்- புதுச்சேரி காரைக்கால்

121

புதுச்சேரி மாநிலத்தில் மின்சாரதுறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து காரைக்கால் நாம் தமிழர் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் செ.மரி அந்துவான் அவர்களின் தலைமையில், நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதி செயலாளர்கள், அனைத்து நிலை பொருப்பாளர்கள் இணைந்து கட்சியின் அலுவலகம் அருகில் சமூக இடைவெளி பின் பற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

முந்தைய செய்திமுகக்கவசம் மற்றும் காவல் துறையினருக்கு நீர் மோர் வழங்குதல்- வேலூர் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – சோழிங்கநல்லூர் தொகுதி