மின்சாரத்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து

9

*சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி செய்திக்குறிப்பு* :

07/06/2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணி அளவில் கொரோனா பேரழிவை முன்னிறுத்தி மத்திய மாநில அரசுகளின் கையாலாகாத திட்டமான மின்சார துறையை தனியாரிடம் ஒப்படைப்பது கண்டித்தும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவேங்கடத்தில் காந்தி மண்டபத்தின் முன்பு நடைபெற்றது…

ச.க.பிரபாகரன்- 8778841455 மகேஸ்வரன்- 8760446238