மாவட்ட ஆட்சியருக்கு தபால் மூலம் மனு அனுப்புதல்- கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை- பெரம்பூர் தொகுதி

37

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மூலமாக 03/06/2020 அன்று கீழ்க்கண்ட அரசாணைகளை உடனடியாக அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்திட சென்னை மாவட்ட ஆட்சியருக்கு  பதிவு தபாலில் மனு அனுப்பப்பட்டுள்ளது.
1. அரசாணை எண்: 114/2006,  73 /2019 2. அரசாணை எண்:3363. அரசாணை எண்:363.